பதுளையில் பாடசாலை மாணவனை காணவில்லை!

0
பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வசித்து வந்த விவேகானந்தன் ரகுமான் (வயது -16) என்ற பாடசாலை மாணவனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!

0
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின்...

ஹரக் கட்டா, குடு சலிந்து ஆகியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கத் தீர்மானம்

0
மடகஸ்காரிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பிரபல பாதாள உலக நபர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு திணைக்களத்தின்...

தபால்மூல வாக்களிப்பு திட்டமிட்டப்படி நடக்குமா? வாக்கு சீட்டு அச்சிடுவதில் இழுபறி!

0
வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாத நிலை காணப்படுவதாக அரச அச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், 17 மாவட்டங்களுக்கான தபால் மூல...

புனித பாறையை இடிக்க அரசு அனுமதி – மக்கள் எதிர்ப்பு!

0
வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசு அனுமதி வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்கு கருங்கல்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார் – பிரதமர் அதிரடி

0
“பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு எந்த அரச அதிகாரியையும் நான் தூண்டவில்லை. எதிரணியினரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை அடியோடு...

திபெத்தியர்களுக்கு ஒற்றுமையைக் காட்ட திபெத் சார்பு உரிமைகள் குழுக்கள் தைபேயில் அணிவகுப்பு

0
சீனாவில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் திபெத்தியர்கள் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களுக்கு தங்கள் ஒற்றுமையைக் காட்ட திபெத் சார்பு மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் கடந்த மார்ச் 5 அன்று தைபேயில் அணிவகுப்பு நடத்தின. திபெத்திய...

இந்திய ராணுவத்துடன் தொடர்ந்து உறவை வளர்த்துக் கொள்ள அமெரிக்கா எதிர்பார்க்கிறது: பென்டகன்

0
அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு நல்ல கூட்டாண்மையை அனுபவித்து வருவதாகவும், இந்திய இராணுவத்துடன் தனது உறவைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள அமெரிக்கா எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க பிரிகேடியர் ஜெனரல் பாட்...

சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு கால தாமதம் ஏற்பட கூடும்- கல்வி அமைச்சர்

0
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வழமையான பரீட்சைகள் தாமதமடைய வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், இரண்டு பரீட்சைகளுக்கு இடையிலான மூன்று மாத இடைவெளி குறைக்கப்பட்டமையினால் விடைத்தாள் திருத்தப்பணிகள்...

இயல்புநிலைக்குத் திரும்பும் சுற்றுலாத் துறை

0
இலங்கை சுற்றுலாத்துறை மூலம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 169.9 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பல பில்லியன்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...