டில்லியில் திடீரென சரிந்து வீழ்ந்த கட்டிடம்

0
இந்தியாவின் டில்லி, பஜன்புராவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதுவரை சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமி

0
பின்கெல்ல பிரதேசத்தில்வீடொன்றில் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயும், தாயின் கள்ளக்காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலுடன் வசித்து வந்த குழந்தை பல நாட்களாக...

குளவிகள் கொட்டியதில் இரண்டு தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

0
நுவரெலியா லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், ஆண் தொழிலாளர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 42 மற்றும் 24 வயதுடைய இரண்டு ஆண் தொழிலாளர்களே...

QR முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்

0
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR ஒதுக்கீடு புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்....

கோதுமை மாவின் விலை குறைப்பு

0
பிரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதென செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  குறித்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும்...

பருப்பு – வெள்ளை சீனியின் விலை குறைப்பு

0
ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரூபாயின் மதிப்பு...

ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

0
“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, நாட்டு மக்களின் பிரச்சினைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை.” –...

நிதித் துறை நெருக்கடி முகாமைத்துவத்துக்கு குழு அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

0
நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பக் குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (08) அரசாங்க தகவல் திணைக்களத்தின்...

ம.ம.முவின் மகளிர் தின நிகழ்வு மஸ்கெலியாவில்!

0
மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12.03.2023) மஸ்கெலியாவில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முன்னணியின் மகளிர் அணி பிரதித்தலைவியும், பிரதேச சபை உறுப்பினருமான சுவர்ணலதா இளங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச...

பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் இறாத்தலின் விலை குறைக்கப்படவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி பாண் இறாத்தலொன்றின் விலை...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...