பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் இறாத்தலின் விலை குறைக்கப்படவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி பாண் இறாத்தலொன்றின் விலை...

2 இதயம், 4 கைகள், 4 கால்களோடு பிறந்த அதிசய குழந்தை

0
ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு இதயம், நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள கங்கா ராம் மருத்துவமனையில், கடந்த மார்ச்...

இரு நாட்டு பிரதமர்கள் இணைந்து கண்டுகளிக்கவுள்ள கிரிக்கெட் போட்டி நாளை

0
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை கண்டுகளிக்கவுள்ளனர். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள்...

” சுதந்திரமாக ஊருக்கு செல்ல முடிகின்றது” – மொட்டு கட்சி எம்.பி. பெருமிதம்

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது கிராமங்களுக்கு செல்ல முடிகின்றது. குட்டி தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்....

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைப்பு!

0
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ரமழான் பண்டிகை...

அடுத்து என்ன? சகாக்களுடன் மஹிந்த மந்திராலோசனை

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத்...

தபால்மூல வாக்களிப்புக்கான நாட்கள் நிர்ணயம்

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மார்ச் 28 முதல் 31ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான திகதி முன்மொழியப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தலை...

இலங்கை மத்தியவங்கி சட்டமூலம் சபையில் முன்வைப்பு

0
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நேற்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியை தாபிப்பதற்காகவும், மத்திய...

ச.தொ.சவில் களவாடிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

0
மடவளை பகுதியில் உள்ள சதொச கிளையில் ஆயிரத்து 900 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றார் எனக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 46 வயதான...

மீண்டும் தாய்வீடு திரும்புங்கள் – சு.கவிலிருந்து வெளியேறியோருக்கு அழைப்பு

0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க. அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...