ச.தொ.சவில் களவாடிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

0
மடவளை பகுதியில் உள்ள சதொச கிளையில் ஆயிரத்து 900 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றார் எனக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 46 வயதான...

மீண்டும் தாய்வீடு திரும்புங்கள் – சு.கவிலிருந்து வெளியேறியோருக்கு அழைப்பு

0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க. அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட...

கணவனின் கத்திக் குத்திற்குள்ளாகி மனைவி படுகாயம்

0
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பேலிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கணவனின் கத்திக் குத்திற்கு இலக்காகி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கத்திக்குத்து இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 38வயதான பெண்...

“சப்பாத்து நக்கிகளால்” – சபையில் மூண்டது சொற்போர்!

0
யாருடைய சப்பாத்துக்கால்களை யார் நக்குவது என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் ஈ.பி.டி.பி. எம்.பி. குலசிங்கம் திலீபனுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று (07) கருத்துக்களை முன்வைத்த இலங்கைத்...

” மனசாட்சியிடம் கேளுங்கள்” – பீரிசுடன் முட்டி மோதுகிறது மொட்டு கட்சி

0
" நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேற்று அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர்...

ஏப்ரல் 25 இல் உள்ளூராட்சித் தேர்தல்!

0
உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது. அத்துடன், தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3 ஆம் திகதிகளில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இது...

மாவனெல்ல விபத்தில் ஒருவர் பலி – 22 பேர் காயம்

0
மாவனெல்ல, கனேதென்ன பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். 22 பேர்வரை காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்சும், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி...

சாதாரணதர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

0
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைவது காரணமாக,2022 கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியமுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அதேவேளை சாதாரணதர பரீட்சைக்கான திகதியை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்...

அம்மா, அப்பா, இரு மகள்மார் சடலங்களாக மீட்பு – வவுனியாவில் சோகம்!

0
கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில்...

தேர்தல் வேண்டும் – மொட்டு கட்சி இன்றும் வலியுறுத்து

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...