அம்மா, அப்பா, இரு மகள்மார் சடலங்களாக மீட்பு – வவுனியாவில் சோகம்!

0
கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில்...

தேர்தல் வேண்டும் – மொட்டு கட்சி இன்றும் வலியுறுத்து

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...

நிதி உறுதிக்கான கடிதத்தை இலங்கைக்கு வழங்கியது சீன எக்சிம் வங்கி

0
சீன எக்சிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு அரசாங்கத்திற்கு கிடைத்ததாகவும், மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட உடன்பாட்டு கடிதம் அன்றைய தினம் இரவே IMF ற்கு அனுப்பப்பட்டதாகவும்...

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வு

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன்,  டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க...

ஜனாதிபதியின் உரை குறித்து இரு நாட்கள் விவாதம் கோருகிறார் சஜித்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

பொலிஸார் – பொதுமக்கள் முறுகல்! அறுவர் கைது!

0
வீரகெட்டிய, அத்தனயால பகுதியில் சோதனை நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரிகள் சிலரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் குழுவொன்றை சோதனை செய்ய முற்பட்ட போது ​​பொலிஸார் மற்றும்...

கொட்டகலைக்கு தீயணைப்பு வாகனம் – ராதா உறுதி

0
கொட்டகலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு கருவிகள் உட்பட தீயணைப்பு வாகனமொன்றினை ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன்...

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

0
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (07) நண்பகல் 12 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அரசாங்கம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த...

கவ்வாத்து கத்திகளை ஈடாக வைத்துக் கொண்டு கசிப்பு விற்ற பெண் கைது!

0
கறுவா மற்றும் தேயிலை செடிகளை வெட்டும் கவ்வாத்து கத்திகளை ஈடுபிடித்த பெண்னொருவரை கைது செய்ததாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர். சில நபர்கள் இந்தப் பெண்ணிடம் கசிப்பு அருந்துவதற்காக இக்கத்திகளை ஈடு வைத்துள்ளனர். வெலிபென்ன,பொந்துபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த...

முதலில் கடிதம் வரட்டும் – அதன்பின்னரே பதிலடி! மொட்டு கட்சிக்கு பீரிஸ் எச்சரிக்கை!!

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியுள்ளனரா....? அது பற்றி எனக்கு தெரியாது. கடிதம்கூட அனுப்படவில்லை." - என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...