9 ஆம் திகதியே தேர்தல் திகதி நிர்ணயம்!

0
உள்ளூராட்சித் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு இன்று (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவதென்பது குறித்து...

இந்தியாவின் மிக முக்கிய இராஜதந்திரி சஜித்துடன் பேச்சு

0
இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும் ஊடகவியலாளரும் புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதிக்கும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய...

இலங்கையில் பயன்பாட்டுக்கு வருமா இந்திய ரூபா?

0
பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய...

பண்டாரவளையில் காதலியின் தாய்மீது அமிலத் தாக்குதல் நடத்திய முன்னாள் சிப்பாய் கைது!

0
பண்டாரவளையில், காதலியின் தாய்மீது அமிலத் (அசீட்) தாக்குதல் நடத்திய முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலபெத்த கும்புரதகுன கெபிலேவெல பகுதியை சேர்ந்த யுவதியொருவரும், அவரின் தாயும் பண்டாரவளை நகருக்கு...

புஸல்லாவையில் பெண் கொலை – சந்தேகநபர் நுகேகொடையில் கைது!

0
புஸ்ஸல்லாவையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கணினிப் பொறியியலாளரான அவரது கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை – விஜேராம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த வேளையில் விசாரணைக்காக இன்று அதிகாலை...

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் சிறுவர்களின் உணவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது

0
இலங்கை அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி கடுமையான பஞ்சத்தை நோக்கிய பாதையில் பயணிக்கிக்கின்ற நிலையில், நாட்டில் வாழும் குடும்பங்களில் பாதி பேர்...

” இனியும் பேச்சு வேண்டாம் – தேர்தல் திகதியை அறிவிக்கவும்”

0
" உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு உடன் அறிவிக்க வேண்டும்." - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார். தேர்தலுக்கான நிதியை முடக்க முடியாது என உயர்நீதிமன்றம்...

புத்தகப் பையுடன் தூக்கில் தொங்கிய இளைஞன்!

0
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ளஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புத்தகப் பை முதுலில் தொங்கவிட்ட படி, குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளார்.உயிரிழந்தவர்...

மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

0
தங்கள் உயிர்களை மாய்த்துக்  கொள்ளும் நோக்கில் தனது இரண்டு மாற்றுத் திறனாளி மகன்களுடன் தாயொருவர் கிணற்றில் குதித்துள்ள சம்பவம் கெபத்திகொல்லாவ கணுகஹவெவ பிரதேசத்தில்  நேற்று (05) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே...

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

0
வங்கக்கடல் பகுதியில் உள்ள  அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது அட்சரேகை 7.97 மற்றும் தீர்க்கரேகை 91.65...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...