பெலாரஸுக்கு ‘அணு ஆயுத’ ஏவுகணை வழங்குகிறது ரஷ்யா

0
அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.   பெலாரஸ் ஜனாதிபதி...

அமைச்சரவைக் கூட்டம் இன்று – 22 இன் இறுதி வடிவம் முன்வைப்பு

0
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்த சட்டமூலத்தின் இறுதி நகல் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.இதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் அதனை இன்று இரவு வர்த்தமானியில் பிரசுரிக்க உள்ளதாக...

எரிபொருள் விநியோக முறையின் கீழ் பதிவு செய்வது கொள்வது எப்படி

0
நாடளாவிய ரீதியாக அனைத்து வாகன உரிமையாளர்களையும் பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் விநியோக முறையின் கீழ் இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக...

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 399 பேர் கைது

0
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 399 பேர் இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். 2022ஆம்...

கொட்டகலையில் 1000 லீற்றர் டீசல் பதுக்கல் – ஒருவர் கைது!

0
கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள - பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல்...

பாடசாலைகளுக்கு பூட்டு-கல்வியமைச்சு

0
கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (27) தொடக்கம் ஜூலை 1ஆம்...

மலையகத்துக்கான இரு ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

0
மலையகத்துக்கான இரண்டு ரயில் சேவைகளை இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரையும் கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையும் தினமும் சேவையில் ஈடுபட்டு வந்த 1023, 1024...

‘எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முப்படை’ – நாளை முதல் புதிய நடைமுறை அறிமுகம்

0
இலங்கையில் நாளை  (27) முதல் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடனேயே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும்,  இதற்காக 'டோக்கன்' முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (26) அறிவித்தார். ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச,...

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய சுற்றுநிருபம்.

0
அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு மீளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இதற்கான சுற்று நிருபம் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.   இதன்படி, எவ்வித இடையூறும் இன்றி நிறுவனங்களின் செயற்பாடுகளை...

மின்தடை குறித்த அறிவிப்பு

0
நாடளாவிய ரீதியில் 3 மணித்தியால மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 27 ஆம் திகதி முதல் ஜுலை 3 ஆம் திகதி...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...