கொட்டகலை தீ விபத்து – சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

0
கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 05.03.2023 அன்று இரவு 09.30 மணியளவில்...

மூன்றாம் தவணை முடிவதற்குள் சீருடை -கல்வி அமைச்சர்

0
பாடசாலை மூன்றாம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை...

நுவரெலியாவுக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற டிப்பர் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 14 பேர் படுகாயம்!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற டிப்பரொன்று கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் நுவரெலியா...

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் பசறையில் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னுகை தோட்டம் 3 ஆம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே, 42 வயதுடைய குறித்த நபர்...

விசேட சுற்றிவளைப்பில் கண்டியில் 10 பேர் கைது

0
கண்டி பொலிஸார் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவு அதிகாரிகள் இணைந்து கண்டி, போகம்பர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகத்தின் பேரில்...

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்கவிற்கு

0
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ-380-800 இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த EK 449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10...

அரசியலில் சேர வாக்கு கேட்பதில் நம்பிக்கை இல்லை-தமிதா

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினரால் நாட்டிற்கு சேவை செய்யப்படவில்லை என உணர்ந்தால் ஒரு நொடி கூட அங்கு இருக்க மாட்டேன் என நடிகை தமிதா அபேரத்ன...

புசல்லாவையில் இளம் பெண் சடலமாக மீட்பு – பின்னணி என்ன? வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்….

0
தாலிக் கயிற்றால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் 25 வயது இளம் பெண்ணொருவரின் சடலம், புசல்லாவ, சோகம தோட்ட மேல் பிரிவில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பெண் எல்பொட...

மருந்து இல்லையெனக் கூறினால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கலாம்

0
அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் , அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு வலியுறுத்தியுள்ள இலங்கை வைத்திய சங்கம் ,...

நாடாளுமன்றிலும் முட்டை – பாலுக்கு தட்டுப்பாடு! உணவு செலவு 30 வீதத்தால் அதிகரிப்பு

0
நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு உணவு விநியோகிக்கும் தரப்பினருக்கான கொடுப்பனவு வழங்கப்படாமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. இதேவேளை, மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...