தேர்தல் வேண்டும் – பஸிலும் வலியுறுத்து

0
“நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்...

வரக்காபொல பகுதியில் பாரிய விபத்து – ஒருவர் உயிரிழப்பு

0
வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து காரணமாக குறித்த பகுதியிலுள்ள பல கடைகளுக்கு சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்படுமா?

0
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரீஸ் தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளையில் ரயில் மோதி நபரொருவர் பலி!

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இதல்கஸ்ஹின்ன பகுதியில் ரயில் பாதையில் நடந்து சென்ற 50 வயதுடைய நபரொருவர், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டுயிருந்ந ரயிலில் மோதி பலியாகியுள்ளார். குறித்த நபர் உடுபில்தன்ன இதல்கஸ்ஹின்ன...

புதையல் தோண்டிய மூவர் கைது

0
திருகோணமலை -  கந்தளாய், 91ஆம் கட்டை  ஜன சவி மாவத்தை பகுதியில்  வீடொன்றில் புதையல் தோண்டிய வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் பொலிஸாரால் நேற்று மாலை  (04) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்...

புதிய முறைகளை கையாளும் கொள்ளையர்கள் -மக்களுக்கு எச்சரிக்கை

0
கொழும்பில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜா-அல மற்றும் ஏகல பிரதேசங்களில் நேற்று முன்தினம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிய தாய்

0
கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கணவனை பழிவாங்க தாய் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக உடப்புவ பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். உடுப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால்...

தேர்தல் நடைபெறும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு

0
உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர்,...

தேர்தலுக்கான நிதியை வௌியிடுமாறு உத்தரவு

0
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை வௌியிட்டுள்ளது. பிரீதி பத்மன் சூரசேன, ஜனக்...

கார்லபேக் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சாதனை

0
நுவரெலியா வலய குத்துச்சண்டை சம்மேளனம், நுவரெலியா கல்வி வலயம் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டிகளில் நானுஓயா கார்லபேக் தமிழ் வித்தியாலய மாணவர்கள் மிகச்சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இப்போட்டித் தொடரில்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...