VEGA கார்களுக்கு போக்குவரத்து துறையால் அங்கீகாரம்!

0
வேகா கார்கள் மோட்டார் போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில், இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது. அங்கு மோட்டார் வாகன...

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

0
ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இலங்கையர்கள் வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்லும் போது உயிரியளவியல் (Biometrics) தரவுகளை பெற்றுக்கொள்ள ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழுவின் ஆதரவுடன் தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் மூலம்...

ஏற்றுமதி வருமானம் 1,000 மில். டொலராக அதிகரிப்பு! கொடுத்தது தேயிலை!!

0
ஏற்றுமதி வருமானத்தை நிலையான மட்டத்துக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், இவ்வருட முதல் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,000 மில்லியன் டொலரை விட அதிகரித்துள்ளது. இதனை, சுங்கத் திணைக்களத்தின் தரவுகள்உறுதிப்படுத்தியுள்ளன. இதன் பிரகாரம் இவ்வருட ஜனவரியில், வர்த்தக...

பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் பாகிஸ்தான் – உணவு வழங்குவதிலும் நெருக்கடி

0
பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும்...

ஹப்புத்தளையில் கடைக்குள் புகுந்து தாலிக்கொடி பறிப்பு – தப்பியோடிய இருவர் கைது !

0
ஹப்புத்தளை, பெரகலை கீழ் வியாரகலை பகுதியில் மரக்கறி கடைக்குள் புகுந்த இருவர், கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த தாலி உட்பட நான்கு பவுன் தங்க சங்கிலியை அபகரித்துச்...

போட்டி போட்டுக்கொண்டு வேகமாக ஓடிய பஸ்களால் நுவரெலியாவில் விபத்து

0
கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இரு பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு ஓடியதில் அரச பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா வெஸ்வாடோ டொப்பாஸ் பகுதியில் இன்று...

” தேர்தல் வேண்டாம் – எனக்கு சுகாதார அமைச்சை தாருங்கள்” – ராஜித

0
" தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் அவசியமில்லை. நாட்டு மக்களுக்கு உண்ண உணவு வழங்க வேண்டும். அதுவே முக்கியம்." என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தனக்கு கட்சியென ஒன்று இல்லை எனவும், மக்கள்...

” வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது”

0
பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை...

12 வயது சிறுமிமீது வன்கொடுமை – சித்தப்பாவுக்கு மறியல்

0
12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய அவரின் சிறிய தந்தையை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திக்கொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹொரவபொத்தான- ஒலுகஸ்கட பகுதியைச் சேர்ந்த ஜயசூரிய ஆராய்ச்சிலாகே...

மாத்தளை வடிவேலனின் நூல் வெளியீட்டு விழா

0
மாத்தளை வடிவேலனின் நூல் வெளியீட்டு விழா இன்று மாத்தளையில் (03.03.2023) நடைபெறுகின்றது. மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக பஞ்சஇரத பவனியை முன்னிட்டு 'மலையகம் 200 இலங்கை இந்திய வம்சாவளி தமிழர்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...