கார்லபேக் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சாதனை

நுவரெலியா வலய குத்துச்சண்டை சம்மேளனம், நுவரெலியா கல்வி வலயம் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டிகளில் நானுஓயா கார்லபேக் தமிழ் வித்தியாலய மாணவர்கள் மிகச்சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்போட்டித் தொடரில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர். அத்தோடு பங்கு பற்றிய ஏனைய போட்டியாளர்களும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

Y.தனுஸ்காந் 48kg வெண்கலம்
G.கபிலாசினி 46Kg வெண்கலம்
S.கொட்வின் 48Kg. வெள்ளி

Related Articles

Latest Articles