ராகலையில் பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலய காணியை வெளியாரால் அபகரிப்பு!

0
ராகலையில் பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தை வெளி நபர் ஒருவர் ஆக்கிரமித்து அங்கு கட்டடம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் ஆலய நிர்வாகம் இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகம் தலையிட்டு...

தாவலுக்கு தயாராகும் சஜித் அணி எம்.பிக்கள் – ஹரின் தகவல்

0
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் இன்னும் இரு வாரங்களில் பாரியதொரு கூட்டணி அமைக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இக்கூட்டணியில் இணைவார்கள் எனவும் அவர்...

ஆறு இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்

0
மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத சுமார் 06 இலட்சத்துக்கும் அதிகமான மின்சாரப் பாவனையாளர்களின் மின் விநியோகம், துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே, கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ளனர். இவர்களின் மின்சாரமே...

துருக்கியில் கட்டுமான ஊழல் – 184 பேர் கைது – பலரிடம் விசாரணை!

0
துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றது. துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் அளவில்...

அமைச்சர் ஜீவனிடம் பிளக்போரஸ்ட் தோட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

0
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, பிளக்போரஸ்ட் தோட்டத்தில் நீர்வளம் அதிகம் காணப்படினும் முறையான சுத்திகரிப்பு, பரமாரிப்பு, நீர்க்குழாய்கள் பொருத்தான முறையில் இன்மை மற்றும் நீர்சேகரிக்கும் தாங்கிகள் இன்மையினால் இப்பிரதேசத்தில் வாழும் 500 க்கும் மேற்பட்ட...

துருக்கியின் துன்பத்தில் உதவிய இந்தியா! தேவையில் உதவுகிற நண்பர் உண்மையில் நல்ல நண்பர்

0
ஒருசில நிமிடங்கள். கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. சில கட்டிடங்கள் தரைமட்டமாகின. உறக்கத்தில் இருந்த உயிர்கள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. எங்கும் மரண ஓலம். பல்லாயிரக் கணக்கான உயிர்கள்...

ஹிட்லர் அவதாரம் எடுக்கும் ரணில்?

0
ரணில் விக்ரமசிங்க ஹிட்லராக செயற்படுகிறார், ஜனநாயகத்தை மீறுகிறார், தேர்தலை ஒத்திவைக்கிறார் என்று பல விமர்சனக் கணைகளை எதிர்க்கட்சியினர் தொடுத்துவருகின்றனர். ஆனால் ரணில் விக்ரமசிங்க தான் வகுத்துள்ள திட்டத்தை கனக்கச்சிதமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறார், இதற்காக அவர்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பியோட்டம்

0
பொய்யான பெயரில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன்...

சிறந்த கொழுந்து பறிப்பாளராக தெரிவான சீதையம்மாவுக்கு ரூ. 3 லட்சம் பரிசு!

0
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டங்களில், பெண் தொழிலாளர்களுக்கிடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் இறுதி போட்டி இன்று சமர்செட் பிரிவு தேயிலை மலையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் 44 பெண் தொழிலாளர்கள்...

கஞ்சா விற்றவருக்கு மறியல்

0
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...