தனது உடலுக்கு தீ வைத்துக் கொண்டு மனைவியை கட்டியணைக்க முயன்ற கணவரால் பரபரப்பு.
மிரிஹான பொலிஸ் பிரிவில், நேற்று (18) மாலை தனது உடலுக்கு தீ வைத்து, மனைவியையும் கட்டிப்பிடித்து எரிக்க முயன்ற நபரின் முயற்சியை பொலிஸ் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
குறித்த நபர் தனது மனைவிக்கு எதிரான முறைப்பாடு...
தொடர்ந்தும் 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு
அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் சுமார் 150 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சுகாதார அமைச்சினால் தேவையான பல மருந்துப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க முடியவில்லை...
தேர்தல் பணிகளை நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு
தபால் மூல வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைக்க தேர்தல் ஆணையாளர் நாயகம் அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்ட துணை மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி நிர்வாக...
எரிபொருட்கள் மூலம் CEYPETCO விற்கு இலாபம்
பெப்ரவரி 18, 2023 இன் படி, இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல்...
பாகிஸ்தான்: இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் பருப்பு வகைகளின் விலை ஏற்றம்
பாகிஸ்தானில் துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளுக்கு clearance அனுமதி வழங்கப்படாததால் பருப்பு விலை உயர்ந்து வருகிறது.
வங்கிகள் உரிய ஆவணங்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.
டாலர்...
பணவீக்கம், உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டங்கள் பாகிஸ்தானின் முசாஃபராபாத், ஜில்ஜிட்-பால்டிஸ்தான் முழுவதும் தீவிரமடைந்துள்ளன
உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் மீதான கோபம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் கில்கிட் பால்டிஸ்தானில் பாரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து...
” விலங்குகளைக் கொல்லும் விவசாய அமைச்சின் திட்டத்துக்கு இதொகா எதிர்ப்பு”
விவசாய நிலங்களுக்குள் உட்புகும் குரங்குகள், மயில்கள், அணில்கள், பன்றிகள் மற்றும் முள்ளம் பன்றிகளை கொல்வதற்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ள அனுமதிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இ.தொ.காவின்...
பிக்குகளின் எதிர்ப்பை அரசமைப்பு ரீதியில் கையாள்வேன் – ஜனாதிபதி
“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தீயிட்டு எரித்து பௌத்த பிக்குகள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு...
மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி மார்ச் வரை கையிருப்பில்
மார்ச் மாத இறுதி வரை மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வெளியிட முடியும் என இலங்கை நிலக்கரி பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
கற்களை ஏற்றிச் செல்லும் 15வது கப்பலும் இன்று புத்தளம் துறைமுகத்தினை வந்தடைய...
குடியரசு பெரஹெரா இன்று: கண்டியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
நாட்டின் 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் குடியரசு பெரஹெரா இன்று (19) பிற்பகல் வீதி உலா வரவுள்ளது.
ஊர்வலமானது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து மாலை 06.30 மணிக்கு வீதி...











