கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில்...

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி

0
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், சந்தையில் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக  உற்பத்தியாளர்கள் தம்மிடமுள்ள கோழிகளை விற்பனை...

வேலைப்பளு அல்லாத நேரங்களுக்கான மின் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு PUCSLஐ கோரும் JAAF

0
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபைக்கு (CBSL) அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு உரித்தான வேலைப்பளுவற்ற (Off-peak) மற்றும் பகல் நேர (Daytime) மின்சார கட்டணங்கள் மிக...

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் HNB Finance PLC மற்றும் HNB Assurance PLC

0
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, தனது வாடிக்கையாளர்களின் காப்புறுதித் தேவைகளை மிகவும் இலகுவாகவும் உகந்ததாகவும் பூர்த்தி செய்வதற்காக HNB Assurance PLC உடன் பிரத்தியேக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில்...

MAS Holdings மற்றும் BAM Knitting ஆகியன இணைந்து புதிய வணிக பாதையில் நுழைந்துள்ளது

0
இலங்கையின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரான BAM Knitting (Pvt) Ltdஇன் சொத்துக்களைப் கையகப்படுத்தியதன் மூலம் MAS ஹோல்டிங்ஸ் புதிய வணிகப் பாதைக்கு தமது தடத்தை பதித்துள்ளது. அதன்படி, புதிய வணிகத்தின் பெரும்பான்மையான பங்குகளை...

‘கொலையாளிக்கு அடைக்கலம்’ – அரசியல் கட்சியொன்றின் தலைவர் கைது!

0
அபே ஜனபல (எமது மக்கள் சக்தி_ கட்சியின் தலைவர்  சமன் பெரேரா தங்காலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி குடாவெல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன்...

’30’ ஆம் திகதி இடைக்கால பட்ஜட் முன்வைப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம்  எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில், பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். இடைக்கால பாதீடுமீதான...

அதிக விலைக்கு முட்டை விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

0
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது....

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு

0
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற சொத்துக்களுக்கு தீ வைப்பு மற்றும் கலவரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை...

தேங்காய் வாங்கச் சென்ற மூதாட்டி பரிதாப மரணம் – யாழில் சோகம்

0
யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸில் கொடிகாமம் சந்தைக்குத் தேங்காய் கொள்வனவு செய்யச் சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்., குருநகர் பகுதியைச் சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே இவ்வாறு...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...