சிறைச்சாலையைக் காண்பித்து நாமலின் அரசியல் பயணத்தை முடக்க முடியாது

0
“ நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்த ராஜபக்சவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து , அச்சுறுத்தி அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி...

விவசாயிகளை அவமதித்துவிட்டது அரசு: சஜித் சீற்றம்

0
" இன்று விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அதற்கு இந்த அரசாங்கமே காரணம்!. இது போதாதென்று, விவசாயிகளின் தலைமுறையினரையும் மிகக் கேவலமாக பேசி இந்த அரசாங்கம் அவர்களை ஏளனப்படுத்தியும் வருகிறது." என்று...

ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு

0
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த வாரம் கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் ஷெரீப் ஜூலை 3 முதல் 5 ஆம் தேதி வரை...

இலங்கை ‘உயர்-மத்திய-வருமான’ நாடாக முன்னேற்றம்: உலக வங்கி அறிவிப்பு

0
இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளிய மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தீவு தேசம் மீண்டும் 'உயர்-மத்திய-வருமான' (upper-middle-income) நாடாக அந்தஸ்தைப் பெற்றுள்ளது. உலக வங்கி நேற்று வெளியிட்ட...

கைகூடியது காத்திருப்பு: அமெரிக்கா அசத்தல்

0
உலகக் கோப்பை இறுதி 32 சுற்று ஆட்டத்தில், 10 வீரர்களுடன் விளையாடிய அமெரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (இறுதி 16) அதிரடியாக முன்னேறியது. இதன் மூலம் உலகக்...

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகை

0
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, 6ஆவது பாகிஸ்தான் - இலங்கை ஆயுதப் படைகள் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (ஜூலை 01)...
𝑷𝒓𝒐𝒇. 𝑭𝒂𝒛𝒆𝒆𝒉𝒂 𝑨𝒛𝒎𝒊

ஈரானுக்கான புதிய இலங்கை தூதுவர் கடமையேற்பு

0
ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி 𝑷𝒓𝒐𝒇. 𝑭𝒂𝒛𝒆𝒆𝒉𝒂 𝑨𝒛𝒎𝒊 , ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆண்டின்...

கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து இலங்கை, கொரியா பேச்சு

0
இலங்கைக்கான கொரியக் தூதுவர் Miyon Lee,   (01 ஜூலை) கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார். இதன்போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை மழை: 8 பேர் பரிதாப பலி

0
ரஷ்யப் படைகள் , உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஒரே இரவில் நடத்திய பெரும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா ஒரு மாபெரும் தாக்குதலுக்குத்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...