கேரளா மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கேரளா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னதாக கேரளா என்ற மாநிலத்தின் பெயரை, ‘கேரளம்’...
சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது...
ஜேர்மன், ருமேனியாவுக்குரிய பயணத்தை ஆரம்பித்தார் விஜித ஹேரத்!
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெர்மனி மற்றும் ருமேனியாவிற்கான பயணத்தை மேற்கொள்கிறார்.
இன்று முதல் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை ஜெர்மனிக்கும், மார்ச் 1 ஆம் திகதி முதல் ருமேனியாவிற்கும் அவர் பயணம்...
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருது பெற்றார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து, பிரதமர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும்: அப்பாவியை பலிகடாவாக்க இடமளியோம்!
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி கூறிய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு...
தென்னாபிரிக்கா, மே.தீவுகள் இன்று மோதல்!
T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (26) நடைபெறும் முக்கிய போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி Narendra Modi Stadium மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
சூப்பர்...
மரக்கறி விலைப்பட்டியல் (26.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வாழ்வா, சாவா? இந்திய அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!
T20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று (26) மோதுகின்றன.
போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
லீக் சுற்றில் மூன்று...
ரணில், இந்திய தூதுவர் சந்திப்பு!
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இந்தச் சந்திப்பு...













