ஆசியக் கிண்ணத்தை வெல்லுமா இலங்கை மகளிர் அணி? நாளை பலப்பரீட்சை
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான அரைஇறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை...
என்பிபி அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஆரம்பமே அநுராதபுரம் கூட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், பொய்களைக் கூறி ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான முதல் பீரங்கி வேட்டாக இக்கூட்டம் அமையும் எனவும்...
நண்பேண்டா! விஜய் முதல்வரானது மகிழ்ச்சி – அஜித் நெகிழ்ச்சி
விஜய் முதல்வராக தேர்வானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஊக்குவிக்க முதல்வர் விஜய் முயற்சித்து வருவதாகவும், நடிகர் அஜித் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப்பயணமாக...
வடமத்திய மாகாணத்தில் இன்று அரசியல் புயல்: மஹிந்த அநுராதபுரத்தில் – அநுர பொலன்னறுவையில்
வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது.வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை நடத்தவுள்ளது.
மற்றுமொரு முக்கிய மாவட்டமான பொலன்னறுவையில் தேசிய...
மலையக கல்விசார் சமூகத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்
மலையக மாணவ மற்றும் கல்விசார் சமூகத்தின் முன்னேற்றம் கருதி அரச மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் நேரில் எடுத்துரைத்துள்ள அதேவேளை...
நோர்வே அமைச்சரவையில் இலங்கை தமிழ்ப் பெண்
நோர்வே அமைச்சரவையில் இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட, கம்சி குணரத்தினம், நோர்வே அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்...
மரக்கறி விலைப்பட்டியல் (12.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (12.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நாமலின் கைது அரசியல் பழிவாங்கல்: சர்வதேசத்தை நாடுகிறது மொட்டு கட்சி
நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்திடமும் மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர...
பண்டாரவளையில் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து
பண்டாரவளை – ஹப்புத்தளை பிரதான வீதியில், கொலத்தென்ன ரயில்வே கடவைக்கு அருகில் இன்று (11.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் லொறியொன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி ஓடுகளை ஏற்றிச்...
பழைய முறைமையின் கீழாவது மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தவும்
மாகாண சபைகள் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாகாண சபை தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது...













