சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுமாறு மைத்திரி வலியுறுத்து

0
நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அரச...

ரஷ்யாவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை!

0
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்பாக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவுள்ளது என சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை சட்டத்தரணியான Karim Kann  தெரிவித்துள்ளார். உக்ரைனில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தான் மேற்கொண்ட விசாரணைகளில்,  தனது...

இன்றும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு

0
இன்றும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. அவ்வாறே, மாலை 6 மணிமுதல்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பில்லை

0
தொடருந்து சேவைக்கான எரிபொருளில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தடையின்றி எரிபொருள் கிடைத்து வருவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. எனவே, தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக...

உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல்

0
உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புட்டினின் உத்தரவை தொடர்ந்து 7ஆவது நாளாக ரஷ்யாவின்...

கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் தரையிறக்கம்

0
உரிய கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் கப்பல் ஒன்றில் இருந்து எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள டீசலில் 8,000 மெட்ரிக் டன் இலங்கை...

எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் தடை

0
வெள்ளவாயப் பகுதியின் எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக, வெள்ளவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ், ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 01-03-2022ல்...

அமெரிக்கா நினைத்திருந்தால் போரை தடுத்திருக்கலாம்

0
மார்ச் 5 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில்...

நாளையும் நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

0
இன்றைய தினத்தை போன்றே நாளையும் (3) நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (3) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 200 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 200 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,292 ஆக அதிகரித்துள்ளது.

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...