எனக்கு நோபல் பரிசு கிடைக்காவிடின் அது அமெரிக்காவுக்கு அவமானம்!
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப்,
“எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள்....
தாஜுடீன் கொலை: உண்மையான குற்றவாளியை மூடிமறைக்கும் அபாயம் உள்ளதா?
13 வருடங்களு முன்னர் தலைநகரின் பிரதான வீதியில் ரக்பி வீரர் வசிம் தாஜுடீனை சுட்டுக் கொன்ற நபர், எட்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர் என, குற்றப்புலனாய்வு திணைக்களம் இப்போது அடையாளம்...
செம்மணிப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதமையாலேயே இந்த வழக்கு...
தாஜுடினின் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும்!
முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் குறித்து அரசாங்கம் பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும், அதை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கக்கூடாது என்றும், இல்லையெனில் அது அவரது மறைந்த...
பதுளை மாவட்டத்தில் கடும் வறட்சி: குடிநீர் பற்றாக்குறை!
பதுளை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பதுளை மாவட்டத்தில்...
உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாளில் தீப்பந்தப் போராட்டம்
செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது.
இறுதி நாளில் சர்வதேச...
அமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கம்!
அமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கம்!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி சட்டமூலம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும்...
குளவிக்கொட்டு: 9 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!
மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் ஒன்பது தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை (01) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், தேயிலைச் செடியின் கீழ் பகுதியில் இருந்த...
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலரை கைது செய்ய தனிப்படை அமைப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை.
இந்த உத்தரவை மத்திய...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு!
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0...













