தேயிலைத் தோட்டத்தில் சடலம் மீட்பு

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தென்ன தோட்டத்தில், தேயிலைச் செடிகளுக்கு இடையே ஆண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. தேயிலை மலையில் பணிக்குச் சென்ற தோட்டத் தொழிலாளர்கள், சடலம் ஒன்றைக்...

சபரகமுவ மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். யூ. கே. ஜயசேகர நியமனம்

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சபரகமுவ மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். யூ. கே. ஜயசேகரவை நியமித்துள்ளார். அதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23)...

14 மாவட்டங்களுக்கு டெங்கு ரெட் அலர்ட்!

0
  இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் (GN) பிரிவுகள் அதிஅபாய வலயமாக (High-Risk Zones) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அதிஅபாயப் பிரிவுகளில்...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: பிரான்சில் 18 பேர் பலி

0
ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலை காரணமாகப் பல நகரங்களில் திங்கட்கிழமை வெப்பநிலை புதிய சாதனையை எட்டியுள்ளது. பிரான்சில் வெயிலின் தாக்கத்தினால் காரினுள் சிக்கிய இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர்...

புலிகளின் முகாம்களிலிருந்து 150 கிலோ தங்க ஆபரணங்கள் கைப்பற்றல்: உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடு

0
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்கம் எதையும் பெறவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, சபையில் இன்று (23)...

கம்பளையில் மரம் முறிவு: போக்குவரத்து பாதிப்பு

0
கம்பளை நகரில் இருந்து வீகுலவத்தை பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில், பாடசாலையொன்றுக்கு அருகில் இன்று காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவே இந்த மரம்...

நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவராக பெரியசாமி தெரிவு

0
நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மகாலிங்கம் பெரியசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற கழகத்தின் உத்தியோகபூர்வ பதவியேற்பு விழாவில் அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார். நுவரெலியா, லவர்ஸ்லீப் (Lovers Leap)...

புதிய அரசமைப்பு இயற்றப்படும்: பிரதமர் உறுதி

0
புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்கின்றோம். ஆனாலும் புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பயங்கரவாத...

செம்மணியில் இதுவரை 412எலும்புக்கூடுகள் அடையாளம்: 390 அகழ்ந்தெடுப்பு

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் புதைக்கப்பட்டவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...