ஆறுமுகன் தொண்டமானின் கனவு நனவாகியது என்கிறார் பாரத் அருள்சாமி

0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபா வழங்குவதற்கு தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கனவாகவும் இ.தொ.கா பொதுச்செயலாளரும் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...

ஆயிரம் ரூபாவை உறுதிசெய்த அரசாங்கத்திற்கு நன்றிகள்! செந்தில் தொண்டமான்

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை உறுதிசெய்த அரசாங்கத்திற்கு பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு மறைந்த...

அனைத்துத் துறைகளிலும் பெண்களின் இருப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

0
'அனைத்துத் துறைகளிலும் பெண்களின் இருப்பு அதிகரிக்கப்பட வேண்டும்' இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு  முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் ‌உருவாக்கிய‌‌ மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை...

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்!

0
- WSWS media ஓல்டன் தோட்டம் போன்று, பல இடங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் சமீபத்தில் நடந்த மோதல்களைப் பற்றிக்கொண்ட பெருந்தோட்டக் கம்பனிகள், அரச அடக்குமுறையை அதிகரிக்கக் கோரியுள்ளன. பிரதமர் இராஜபக்ஷவுக்கு அண்மையில் எழுதிய...

திகா அணியின் சிவனேசனுக்கு காங்கிரஸின் சகாதேவன் பதிலடி

0
திகா அணியின் சிவனேசனுக்கு காங்கிரஸின் சகாதேவன் பதிலடி

ஆயிரம் ரூபாவிற்கு ஆட்சேபனை தெரிவிப்போரை விமர்சிக்கத் திராணியற்றவர்களே இதொகாவை விமர்சிக்கின்றனர் : செந்தில் தொண்டமான்

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அன்று முன்னெடுத்த முயற்சி, இன்று அவர் வழியில் காங்கிரஸ் சாதித்துக் காட்டியுள்ளது. இது தொடர்பான தீர்மானம், சம்பள நிர்ணய...

சம்பளத்தை கூட்டச் சொன்னால் குறைக்க முயற்சி செய்கின்றனர் – சபையில் உதயா எம்பி

0
ஒரு பக்கம் சம்பள உயர்வுக்கு தீர்மானம் நிறைவேற்றி மறுபக்கம் வேலை நாட்களை குறைத்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகம் உதயகுமார் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில்...

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவில் செந்தில் தொண்டமான்

0
இலங்கையில் சமகாலத்தில் தேவையாக இருக்கும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவிற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த விசேட குழுவை நியமித்துள்ளார். இந்த அதிஉயர் குழுவில்...

இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதபதி, பிரதமர் ஆகியோருடன் அவசர சந்திப்பு

0
இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரமாக சந்தித்துள்ளார். கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன்...

தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

0
73ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய வியாழக்கிழமை 4ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்த விசேட...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....