சீனாவில் அதிகரிக்கும் ஒமிக்ரொன்..!

0
உலகெங்கும் ஒமிக்ரொன் வைரஸ் திரிபு பரவல் தீவிரமடைந்து கடும் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்த சீனா கடுமையாகப் போராடி வருகிறது. புதிய திரிபு நாட்டுக்குள் தீவிரமடையாது கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை...

இன்று மின் துண்டிப்பு இடம்பெறாது – மின்சக்தி அமைச்சு

0
கனியவள கூட்டுத்தாபனத்திடமிருந்து மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டன் டீசல் கிடைத்துள்ளமையால், இன்று(15) மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி – ஓமிக்ரோனுக்கு பாதுகாப்பு?

0
இலங்கை மக்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது என்று தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார். இதுவரையும் நாம் பெற்றுள்ள...

நாட்டின் சில பாகங்களில் இன்றிரவு மின் துண்டிப்பு?

0
தற்போதைய நிலையில், இன்றிரவு மின் துண்டிப்பை அமுலாக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில், இலங்கை மின்சார சபை இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இன்று விடுமுறை தினம் என்பதால், மின்சாரத்துக்கான கேள்வி குறைந்த அளவில் உள்ளமையால், இரவு...

3,998 ரூபாவுக்கு 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி

0
10 கிலோ கிராம் சம்பா அரிசி உள்ளிட்ட 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை 3,998 ரூபாவுக்கு சதொச நிறுவனங்கள் ஊடாக பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக...

வருட இறுதிவரை அரிசி விலை பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும் – பந்துல

0
ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியின் விலையை 105 ரூபாவுக்கு குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 171 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 171 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,871 ஆக அதிகரித்துள்ளது.

பொரளை தேவாலய கைக்குண்டு மீட்பு சம்பவம் – இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம்

0
பொரளை  'ஓல் செயின்ட்ஸ்' தேவாலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு

0
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொழும்பிற்கு வருகைத் தந்து, தற்காலிகமாக தங்கி, தொழில்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் விசேட வேலைத்திட்டமொன்று இன்று (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 16ம் திகதி...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் நாளைத் திறக்கப்படும்!

0
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) நாளை(15) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். மீரிகம முதல் குருநாகல்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...