போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு – விசாரணை ஆரம்பம்!

0
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று, காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹோட்டலில் இருந்து நாளொன்றுக்கு 500 முதல் 600 வரையான...

ரணிலின் வீட்டுக்குத் தீ வைத்த மூவர் சிக்கினர்

0
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குத் தீ வைத்த சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் நேற்றிரவு பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வைத்து...

வெள்ளிக்கிழமை விடுமுறை இரத்து

0
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

‘சீன உளவு கப்பல்’ – சில சக்திகள் சுயநல அரசியலில்!

0
“இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு சீனக் கப்பல் வரும் விடயத்தை உள்ளகச் சக்திகளும், வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த முயல்கின்றார்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் வெளிநாட்டுச்...

ரணிலின் 40 ஆயிரம் போஸ்டர்களை எரிக்க உத்தரவிட்ட டலஸ்

0
" பிரபுத்துவ அரசியலை எதிர்த்து நிற்பது பெரும் சவால். எனது உயிரை பணயம் வைத்தே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்...

பிரதான வீதியில் மண்சரிவு – வான்கதவுகள் திறப்பு

0
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 02.08.2022 அன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.         அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன்...

இளைஞர்களை உசுப்பேற்றி தமிழ் பிரதிநிதித்துவத்தை தோற்கடித்த தலைவர்கள் விலாசமிழந்து வாழ்கின்றனர்

0
பாராளுமன்றத் தேர்தலின்போது, அம்பாறை மாவட்ட இளைஞர்களை உசுப்பேற்றி, தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த தலைவர்கள் எங்கே? நாட்டிலா? வெளிநாட்டிலா? விலாசமே தெரியாமல் வாழும் இவர்களை இன்னும் நம்புவதா?என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை...

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்

0
9 ஆவது  நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் நாளை   முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும். அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மாத்திரமே இடம்பெறும்....

தமிழ் முற்போக்கு கூட்டணி பாதாள குழு கிடையாது! மனம் திறந்தார் மனோ!!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு , ஆயுட்கால தலைவராக விடாப்பிடியாக நிற்காமல், வழிவிட்டு,  தகுதிகொண்ட பிறருக்கும், பொறுப்பை வழங்க சுயமாகவே முன்வருவது ஒரு முற்போக்கு காரியம் என...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் நுவரெலியா உட்பட ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அது நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, அம்பாந்தோட்டை, மாற்றை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில்...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...