முகத்ததை பளபளக்க செய்ய அருமையான எளிமையான குறிப்புக்கள

0
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின்...

உலக ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் தமிழக வீரருக்கு

0
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வெற்றுள்ளார். ஜூனியர் பிரிவில் 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் உலக ஆணழகன் பட்டத்தை வென்றுள்ளார். ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச்...

ஹாட்ரிக் அப்டேட் வெளியிடும் பீஸ்ட் படக்குழு

0
நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில்...

நாட்டின் பல இடங்களில் திடீர் மின்தடை!

0
நாட்டின் பல இடங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டு உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கண்டி,காலி, கொழும்பின் சில பிரதேசங்கள் உட்பட நாட்டின் ஏராளமான பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பலத்த காற்று...

பண்டோரா ஆவணம் குறித்து மனோ கூறுவது என்ன?

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, Pandora Box என்ற கிரேக்க 'பெட்டி' திறக்கப்பட்டால், மீண்டும் மூட முடியாத அளவுக்கு விஷயங்கள் வெளி வரும் என்பார்கள். இப்போதும் அப்படிதான். இதுதான் ஆரம்பம்....

கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்

0
பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலக அளவில்...

ரிஷாட்டுக்கு மறியல் நீடிப்பு

0
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தலுடன் புலிகளுக்கு தொடர்பா?

0
இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் புலிகளால் கடத்தப்படுவதை வெளிப்படுத்தியது இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட...

கண்டியிலும் தனி வீட்டுத்திட்டம் கையளிப்பு

0
கண்டி கெலாபொக்க இந்திய வீடமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இணைய வழி காணொளி மூலம் நடைபெற்ற இந்நிகழ்வின் சம...

கனடாவில் ஓரினச் சேர்க்கை பெண் திருமணம்; குருக்களை அச்சுறுத்திய சட்டத்தரணி கைது

0
கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உமாநந்தினி‍யை பொலிஸார் கைது செய்துள்ளனர். டொரன்டோவைச் சேர்ந்த 47 வயதான உமாநந்தினி நிசாநாதன் (Umananthini Nishanathan) எனும்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...