‘சட்டவிரோதமாகவே கிண்ணியாவில் இழுவைப் படகு சேவை முன்னெடுப்பு’ – அம்பலமானது தகவல்
"கப்பல் பாதை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" கப்பல் பாதை...
‘கதவு திறந்தே உள்ளது’ – IMF ஐ நாடுமா இலங்கை?
" இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இதுவே ஒரே வழி என்பதை இலங்கை ஏற்காது. இதுவொரு மாற்று வழி மாத்திரமே." - என்று...
சுகாதார பிரிவினர் வேலைநிறுத்தத்தில்
தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (24) காலை 7 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக...
ஞானசார தேரரை உடன் நீக்கவும் – ரிஷாட் வலியுறுத்து
இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டதனாலேயே, யுத்தம் முடிவடைந்தும் இந்த நாடு இன்னும் முன்னேற்றம் அடையாதிருப்பதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதியின்...
‘கிண்ணியா படகு விபத்து’ – மனிதப் படுகோலையே!
கிண்ணியாவில் இடம்பெற்றுள்ள படகுப் பாதை விபத்து தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன்...
மாத்தளை மாவட்டத்தில் சட்டவிரோதமாக 200 துப்பாக்கிகள்!
மாத்தளை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் விவசாயிகளிடம் உள்ள துப்பாக்கிகள் தொடர்பான விபரங்களை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளர் கே.பெரேரா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மாத்தளை மாவட்டத்தில் விவசாய குழு கூட்டத்தில் கலந்து...
நாட்டில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 542 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 558,662 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் தொற்றால் மேலும் 24 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 24 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில்...
கமல் விலகல், பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்கப்போவது இவரா?
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய நிகழ்ச்சி, பிக் பாஸ்.
முதல் சீசனில் தொடங்கி தற்போது 5வது சீசன் வரை உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா...
கொழும்பு நகருக்கான தங்க நுழைவாயில்!!
இலங்கை முதல் முறையாக அதி சக்தி வாய்ந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய கம்பி இணைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனி பாலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாளை...






