திருமலையில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி!

0
திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில்  இழுவைப் படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் 6 மாணவர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 20 மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற படகொன்றே இன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளது. நீரிழ் மூழ்கி காணாமல்போனவர்களை மீட்கும்...

பஸிலின் டில்லி பயணத்தின் பிரதான நோக்கம் என்ன?

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட அரச உயர்மட்ட உறுப்பினர்களுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா...

இலங்கையில் திருமணங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

0
திருமணங்களை நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தாமல் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு மேல்மாகாண சிறு திருமண சேவை வழங்குநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறான ஏனைய நிகழ்வுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அதன் செயலாளர்...

மலையகத்தில் பயிரிடப்படும் மரக்கறிகள் நேற்றிரவு போதுமான அளவு கிடைக்கப்பெற்றன

0
மலையகத்தில் பயிரிடப்படும் மரக்கறிகள் நேற்றிரவு போதுமான அளவு கிடைக்கப்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   விவசாயிகளினால் மரக்கறிகள் வழங்கப்படாமை காரணமாகக் கடந்த சில தினங்களாக பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்திருந்தன. எவ்வாறாயினும்,...

மீண்டும் நாளாந்த கொவிட் மரண எண்ணிக்கை 30 ஐ கடந்தது

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 538 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557,164 ஆக அதிகரித்துள்ளது.

தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலாளிமார் சம்மேளனத்திடம் பட்டியலிட்டார் ஜீவன் (படங்கள்)

0
பெருந்தோட்டங்களில் இன்று தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர் இப்பிரச்சனைகள் யாவற்றிற்கும் ஒரு காத்திரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு...

விஷேட உரத் தொகையை இறக்குதி செய்ய அனுமதி

0
நெற் பயிர்ச்செய்கைக்காக இரசாயன உர இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக...

ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைப்பேசி மீட்பு

0
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைப்பேசியொன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

” அமெரிக்காவுடன் மோதினார் கடாபி – விவசாயிகளுடன் மோதுகிறார் நமது சேர்”

0
" அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் முகநூலில் கருத்து தெரிவிப்பதற்குகூட தடை விதிக்கப்பட்டுள்ளது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...