புஷ்வாணமாகியது ஜனாதிபதியின் புரட்சி – பொகவந்தலாவையில் போட்டுத்தாக்கினார் மனோ!
” விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...
மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் மீண்டும் வரையறைகள் கடுமையாக்கப்படும் ?
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் சுகாதார நடைமுறைகளையும் வரையறைகளையும் கடுமையாக்க நேரிடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளாா்.
மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும் வரையறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நோய் நிலைமை...
எதிர்ப்பு எதிரொலி…. ஜெய் பீம் படத்தில் அதிரடி மாற்றம் செய்தது படக்குழு
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும்...
பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கொலை! – விசாரணையில் வெளியானது கொலைக்கான காரணம்
சப்புகஸ்கந்த - மாபிம பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி - சமித்புர பகுதியை...
எரிவாயு மாஃபியா தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு கோரிக்கை
எரிவாயு மாஃபியா ஒன்று செயற்படுவதாக வெளியான தகவல் குறித்து சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
கடிதமொன்றின் ஊடாக நிதி அமைச்சிடம் அவர் இந்த...
கண்டி இரஜவெல இந்து தேசிய கல்லூரிக்கு நவீனமயப்படுத்தப்பட்ட வினைத்திறன் விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் மற்றும் விஞ்ஞான கல்லூரியாக...
அமைச்சர் ஜீவன் தொண்டமான் இரஜவெல இந்து தேசிய கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர்...
சீனாவின் அழுத்தம் : கழிவு உரக்கப்பல் இலங்கை கடல் பரப்பில் அனுமதி
சர்ச்சைக்குரிய சேதன பசளையை தாங்கிய சீன கப்பல், பேருவளை மற்றும் களுத்துறைக்கு இடையிலான இலங்கை கடற்பரப்பில் இருப்பதாகக் கப்பல் பயணங்கள் தொடர்பான தகவல்களை அறிக்கையிடும் மெரின் ட்ரெபிக் (MarineTraffic) இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உரத்தை...
இளைஞர்கள் சீமைக்குச் செல்வதில் தவறில்லை : பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரியதல்ல என்றும், அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தங்களது வாழ்க்கையை மிகவும்...
பலாங்கொடை தமிழ் கல்வி வளர்ச்சியில் இராஜரட்ணம் எனும் நாமம் கௌரவத்துக்குரியது! -இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் புகழாரம்-
இ/கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியின் அதிபர், கோவிந்தன் இராஜரட்ணம் தமது அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெரும் இந்நாளில் அவர் எமது சமூகத்திற்கு செய்த கல்விச் சேவையானது அளப்பரியது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பம்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர்...










