மலையகத்திலிருந்து, கொழும்புக்கு பஸ் சேவை ஆரம்பம்

0
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது. இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான...

வாகன விலைகளில் அதிரடி மாற்றம்

0
அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே இதனைக் கூறியுள்ளார். வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமென...

மொட்டு கட்சியுடன் மோதத் தயாராகும் கம்யூனிஸ்ட் கட்சி

0
" பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்படுமானால் அங்குதான் 'அரசியல் அழிவு' ஆரம்பமாகும்." - என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.     இது...

ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களால் வெற்றி

0
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் 27ஆவது போட்டியாக இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை- கணவனும் மருத்துவமனையில் அனுமதி

0
ஹொரணை -அங்குருவாதொட்ட-ரெமுன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (31) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹொரணை அரச மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட குடும்ப...

கசப்பான உணவுகளின் கலக்கல் ஆரோக்கிய நன்மைகள்

0
கசப்பான உணவுகளின் பலன்கள்: தோற்றம் நன்றாக இல்லை என்றால் அதன் சுவையும் நன்றாக இருக்க முடியாது என்று அவசியமில்லை. உணவில் கசப்பான மற்றும் நாவில் சுவைக்காத விஷயங்களுக்கும் இது பொருந்தும். கசப்பான விஷயங்களால்...

விக்டோரியாக நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

0
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதன்படி, விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்திற்கு தாழ்...

நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகாமைக்கு உண்மை காரணம் இதுவா?

0
சர்ச்சைக்குரிய “பென்டோரா பேப்பர்ஸ்” தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபசஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், மருத்துவ காரணங்களுக்காக தன்னால் குறித்த தினத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாக...

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

0
நாட்டில் மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

தலவாக்கலை நகரில் “சாலையோரம் உணவகம்”

0
அமரர். செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினூடாக சௌபாக்கிய தெக்ம வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (30) தலவாக்கலை நகரில்  "சாலையோரம் உணவகம்" ஒன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...