பழைய மாணவர்களின் பங்களிப்பில் புதிய நுழைவாயில் கோபுரம்!

0
  அக்கரப்பத்தனை லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் முழுமையான பங்களிப்பு மற்றும் நிதி அனுசரணையில், பாடசாலைக்குரிய புதிய நுழைவாயில் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, புதிய கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு...

மலையக மக்களுக்கான காணி உரிமை: சபையில் விவாதம் கோருகிறது முற்போக்கு கூட்டணி!

0
மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்துமாறு சபாநாயகரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைiயை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முற்போக்கு...

play-off சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சிஎஸ்கே?

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 66 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகிய அணிகள் மோதவுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு...

மும்பையை தோற்கடித்தது கொல்கத்தா அணி!

0
ஐபிஎல் 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்...

மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி வலியுறுத்து!

0
“மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவதற்காக மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள்...

மலையக மக்கள் இன்றும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்படுகின்றனர்!

0
" இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும், அவர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும்போதே இந்த நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படும்." இவ்வாறு இலங்கைத்...

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு “Ceylon Tea Walk” இன்று!

0
இலங்கை தேயிலை தொழிற்துறையைப் பாதுகாத்து, அது சார்ந்த சமூகத்தை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, இம்முறை சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று 'Ceylon Tea Walk" என்ற விசேட நடை பேரணி கொழும்பில்...

சர்வதேச தேயிலை தினம் இன்று!

0
"நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவின்...

யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்!

0
''நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...