நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!
நாடாளுமன்றம் நாளை 19 ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கூடும் என்று நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...
இன்றாவது களமிறங்குவாரா தோனி?
ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் தோனி...
play-off சுற்று வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே இன்று களத்தில்!
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 63 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30...
பிரதமர் மோடிக்கு சுவீடனின் உயரிய விருதை வழங்கிய இளவரசி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்' விருந்து வழங்கப்பட்டுள்ளது.
சுவீடன் இளவரசி விக்டோரியாவால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு...
6 மாதங்களாகக் கூடாரம்தான் வாழ்க்கை: பாதுகாப்பான இடம் கோரும் தோட்ட மக்கள்!
"6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத் தருமாறு கோருகின்றோம்"
இவ்வாறு நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த...
மரக்கறி விலைப்பட்டியல் (18.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பரண் பலகை முறிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் பலி: கம்பளையில் சோகம்!
தனது வீட்டின் பரண் (பொருட்கள் வைக்கும் மரத்தட்டு) மீது தந்தை ஏறியபோது, பலகை முறிந்து கீழே விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் மீது விழுந்ததில், சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) மாலை இடம்பெற்ற இந்தச்...
கொட்டக்கலையில் அதிசயம்: உச்சியில் அல்லாமல் தண்டின் நடுப்பகுதியை பிளந்து வெளிவந்த வாழைக்குலை!
இயற்கை அன்னை எப்போதுமே நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில், கொட்டக்கலை பாத்தியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்தோட்டத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஒரு வாழை மரம்...
குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













