தெற்கு அரசியலில் ஆட்சிமாற்றத்துக்கான காற்று

0
வாக்களித்த சிங்கள மக்களே ராஜபக்ச அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ...

இரண்டு திருமணம் செய்யாத ஆண்களுக்குச் சிறை

0
ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணங்கள்  செய்து கொள்ள வேண்டும் என்ற விநோத சட்டமானது ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர்கள்  இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக அந்நாட்டில் ஆண்களின்...

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது

0
நாட்டில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். கொரோனா தொற்றில் இருந்து...

எல்லா வகையான சரும பிரச்சினைகளுக்குமான மைசூர் பருப்பு பேஸ் பேக்

0
சமையலறையில் காணப்படும் பருப்பு வகைகள் நமது அழகுக்கான சிறந்த சரும பராமரிப்புப் பொருட்களாக உபயோகிக்கலாம். பயறு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, மைசூர் பருப்புபோன்ற பல பருப்பு வகைகள் பல தோல் பிரச்சினைகளை இயற்கையாக...

அரசியலில் களமிறங்கும் மைத்திரி மகன்!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை இளைஞர் கூட்டணியின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை தொகுதியின் இளைஞர் படையணியை ஸ்தாபிக்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதியும்,...

வறண்ட சருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்

0
தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். வறண்ட சருமத்திற்கு முகம் மிகவும்...

மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

0
யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை...

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நமிதாவின் தற்போதைய நிலை

0
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கபட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் ஒருவரான நமிதா மாரிமுத்து, உடல்நல குறைவால் திடீரென...

சர்வதேச திரைப்பட விழாவில் ‘கர்ணன்’ படத்துக்கு இப்படி ஒரு அங்கீகாரமா?

0
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். மேலும் யோகிபாபு, கௌரி கிஷன், லால் ஆகியோர்...

‘பொது போக்குவரத்து சேவை ஆரம்பமாவதை ஒத்திவைக்கவும்’-ஹேமந்த ஹேரத்

0
கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பத்தை ஒத்திவைக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...