செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 33 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப்புதைகுழியிள் நேற்றைய அகழ்வின் போது, நீல நிற ‘யுனிசெவ்’ புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிக்குக் கீழே பாதணி ஒன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி - சித்துப்பாத்தி...

மூன்று வயது ஆண் குழந்தை பஸ் மோதி பரிதாப மரணம்!

0
மூன்று வயது ஆண் குழந்தை பஸ் மோதி பரிதாப மரணம்! - மட்டு. ஆரையம்பதியில் துயரம் மட்டக்களப்பு, ஆரையம்பதி - காளிகோவில் வீதியில் பஸ் மோதி 3 வயது ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதற்காக...

‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ – அமெரிக்கா, இஸ்ரேல் தலைவர்களுக்கு ஈரான் மதகுரு எச்சரிக்கை!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல்லா மகரேம் ஷிராசி , பத்வா பிறப்பித்துள்ளார். பத்வா...

ஷிராந்தி கைதாவதை தடுக்க மஹிந்த முயற்சியா? மொட்டு கட்சி மறுப்பு!

0
  ஷிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு மகாநாயக்க தேரர்களின் உதவியை மஹிந்த ராஜபக்ச கோரினார் என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முற்றாக நிராகரித்துள்ளது. ' இது முற்றிலும் போலியான தகவலாகும்....

செம்மணி புதைகுழியை தோண்டுவதன்மூலம் எதிர்பார்ப்பது என்ன?

0
செம்மணி புதைகுழி விவகாரத்தை மீள தோண்டுவதன்மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? புலிகளால் கொல்லப்பட்ட படையினரின் உடலங்கள்கூட அங்கு இருக்கக்கூடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு

0
  குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று...

இலங்கை சிங்கள, பௌத்த நாடு: சரத் வீரசேகர கொக்கரிப்பு

0
இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டுவருகின்றது எனவும், தமிழ்ப் பிரிவினைவாதிகளை மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் சந்தித்துள்ளார் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஈரானில் அணுசக்தி நிலையங்கள் அழியவில்லை!

0
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் க்ரோஸி தெரிவித்தார். கடந்த ஜூன் 13...

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!

0
உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியது. இந்த...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...