‘வாழ்வுரிமை’க்காக டேசன் தோட்டத்தில் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

0
கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டா வடக்கு (டேசன்) தோட்டப் பகுதி மக்கள் இன்று (30) இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 'டித்வா' பேரிடரால் குறித்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை...

தோட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளி! வேலுகுமார் வலியுறுத்து!!

0
"மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகளை அந்த மக்களுக்கே பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்." - என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார்...

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாளராக நிஷாந்தன் தெரிவு!

0
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் 2026ஆம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நிர்வாகக் குழு தெரிவு வெளிப்படைத் தன்மையுடன் பத்திரிகை ஸ்தாபனத்தின்...

சகோதரியின் எலும்புக் கூடுடன் வந்த நபருக்கு பணத்தை வழங்கியது வங்கி!

0
இந்தியா, ஒடிசா மாநிலம் கேந்​துஜார் மாவட்​டம் தியா​னாலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜீத்து முண்​டா. இவரது சகோ​தரி கக்ரா முண்டா இரண்டு மாதங்​களுக்கு முன்பு கால​மா​னார். மல்​லி​பாசி பகு​தி​யில் உள்ள ஒடிசா கிராமின் வங்​கிக் கிளை​யில்...

ஆர்சிபி அணியைச் சமாளிக்குமா குஜராத்?

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு...

ஹைதராபாத் அணி அபார வெற்றி!

0
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையிலான ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்...

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம்!

0
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா சூறாவளியின்...

மலையக கட்சிகளின் பிரதான மே தினக் கூட்டங்கள் ரத்து! தோட்டவாரியாக சிறு நிகழ்வுகள் நடத்த ஏற்பாடு!

0
பெருந்தோட்டத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள் இந்த ஆண்டு மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் , தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள்...

ஒற்றுமை முயற்சியைப் பலப்படுத்தும் ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயக் குழு

0
ஒற்றுமை முயற்சியைப் பலப்படுத்தும் ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயக் குழு - ஏனைய கட்சிகளுக்குக் கஜேந்திரகுமார் எம்.பி. அழைப்பு "ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை...

மங்கள இசை முழங்க டயகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா!

0
நுவரெலியா மாவட்டம், டயகம மேற்கு 3 ஆம் பிரிவில் அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, நேற்று (ஏப்ரல் 29) புதன்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...