மரக்கறி விலைப்பட்டியல் (14.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியது ஜே.வி.பி.குழு!

0
ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர். இந்திய கலாசார உறவுகள் பேரவையின் சிறப்பு பார்வையாளர்கள் திட்டத்தின் கீழ், ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர்...

இலங்கையில் களமிறங்கியது இந்திய அணி: பாகிஸ்தானுடன் நாளை மோதல்!

0
T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோதல் நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இந்த மாபெரும் போட்டியின்...

டி-20 உலகக்கிண்ணம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

0
இலங்கையில் நடைபெறும் T20 கிரிக்கெட் உலகக்கோப்பை (T20 World Cup) போட்டிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, இலங்கையில் நடைபெறும் T20...

கனடாவை வீழ்த்தி அசத்திய ஐக்கிய அரபு அமீரகம்!

0
ICC T20 World Cup தொடரில் நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி, கனடா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முக்கியமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று (13)...

கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை!

0
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்." - இவ்வாறு...

பங்களாதேஷில் ஆட்சியை பிடித்தது பி.என்.பி. கட்சி: யார் இந்த தாரிக் ரஹ்மான்?

0
வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார். வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக்...

வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை பெரும் அட்டகாசம்!

0
மட்டக்களப்பு - வாழைச்சேனை நகருக்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது:- இன்று அதிகாலை வேளையில் காட்டுப் பகுதியில்...

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!

0
T20 உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் உலகின் வல்லமைமிக்க அணியான ஆஸ்திரேலியாவை சிம்பாப்வே அணி அதிரடியாக வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த...

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபால நியமனம்

0
  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபாலவை நியமித்துள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...