தேர்தலுக்கு அஞ்சவில்லை: மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்! அரசு திட்டவட்டம்!!

0
மாகாணசபைத் தேர்தலைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனவும், உரிய முறைப்படி அவை நடத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் லக்...

சிறீதரன் நீக்கம் உட்கட்சி விடயம்: உண்மை வெளிவரும் என்கிறார் சுமந்திரன்!

0
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும். இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளேன். இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க...

14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டத்தை நாளை நடத்துகிறது சட்டத்தரணிகள் சங்கம்!

0
சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர விசேட கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த விசேட கூட்டம் நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. சங்கத்தில் அங்கம்...

காங்கேசன்துறை துறைமுகமும் இந்தியா வசமாகும்: விமல் குற்றச்சாட்டு!

0
“காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

இங்கிலாந்து அணி வெற்றி!

0
T20 World Cup தொடரின் 23ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிக் கனியை ருசித்தது. Eden Gardens மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில்...

தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,750 ரூபா கிடைக்கவில்லை: கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு!

0
“தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,750 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது என்பது அப்பட்டமான பொய். இந்த சம்பள உயர்வின் நன்மை 50 சதவீதத்துக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்...

நாடாளுமன்றத்தை கொளுத்த முற்பட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்!

0
அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்...

இரட்டைக் கொலை: விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள்!

0
தென்னிலங்கையை அதிர்ச்சியில் ஆழ்த்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ள நிலையில், விசாரணை வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அக்குரேகொட பகுதியில் நேற்று (13) மாலை சுமார் 5 மணியளவில் இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றது. பல்பொருள்...

அறகலயவுக்கு வெளிநாட்டிலிருந்து பணம்: எங்கள் ஆட்சியில் விசாரணை உறுதி!

0
“அறகலய தொடர்பிலும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் மற்றும் பின்புலம் தொடர்பில் எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல்...

மலையகத்தில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்: இணைந்து பயணிப்போம் வாருங்கள்!

0
“மலையக மக்களுக்கான அபிவிருத்தியில் ஒரே பாதையில் பயணிப்பதற்கு மலையக அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும். ஒருவரையொருவர் குறைகூறிக்கொள்வது நிறுத்தப்பட வேண்டும். மலையகத்தில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்.” இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். சூரியன் விழுதுகள்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...