பிரதமர் பதவி விலக வேண்டியதில்லை: ஆளுங்கட்சி திட்டவட்டம்!

0
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார். கல்வி கட்டமைப்பை சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என...

வெனிசுலாவை ஆக்கிரமித்த ட்ரம்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

0
வெனிசுலாமீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பிலும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. வெனிசுலாமீதான தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத நிலையில் இடதுசாரி எனக் கூறிக்கொள்ளும் தேசிய...

கியூபாவும் விரைவில் விழும் என்கிறார் ட்ரம்ப்!

0
வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கியூபாவும் வீழ்ச்சி அடைய தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘‘வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப்...

சுதந்திரக்கட்சிக்கு இனி  எல்லாமே நல்லம்!

0
“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள ஒன்றிணைக்க முடியாது என்றார்கள், அதனை நாம் இன்று செய்து காட்டியுள்ளோம். பல வருடங்களாக கட்சி பக்கம் வராதவர்கள்கூட இன்று அழைப்பையேற்று வந்தார்கள். எனவே, அடுத்த நான்கு, ஐந்து வருடங்களுக்குள்...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இளைய மகனுக்கு விளக்கமறியல்!

0
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட இருவரும், வத்தளை...

பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் ‘செலவிடக் கூடிய நிதி ஒதுக்கீடுகள் வரையறைக்குட்பட்டதாக இருந்தாலும், முறையாக முகாமைத்துவம் செய்து நாட்டின் அபிவிருத்தி நோக்கங்களை அடைய...

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

0
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் வாக்குமூலம்...

ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக போராடுவோம்: வாசு!

0
“வெனிசுலாமீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதியை கடத்தி சென்றுள்ள ட்ரம்பின் நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தேசப்பற்றுள்ள வெனிசுவா மக்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்காக வீதியில் இறங்குவார்கள்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின்...

வெனிசுலா ஜனாதிபதி கைது: ஐநா சபை இன்று கூடுகிறது

0
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. போதைப்பொருள் கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...