வெனிசுலாவை அமெரிக்காவே ஆளும்!
வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
மேலும், வெனிசுலா ஜனாதிபதி...
உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை கொண்டு வாருங்கள்: நாமல் மீண்டும் வலியுறுத்து!
ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவற்றை நாட்டுக்கு கொண்டுவருமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாமல் ராஜபகச்.
“ அரசாங்கத்துடன் எமக்கு டீல் கிடையாது. ஆனால் தேசிய மக்கள் சக்தியினர் அன்று கூறிய...
வெனிசுலாமீதான தாக்குதலுக்கு ஈரான், ரஷ்யா கண்டனம்!
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
போதைப்பொருள் பயங்கரவாதத்தை வெனிசுலா அரசு ஊக்குவிக்கிறது என்று அமெரிக்கா நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகிறது.
அதற்கு...
அரசமைப்பு பேரவையிருந்து சிறீதரனை விலகப் பணிப்பு
அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிபுரை விடுப்பது எனக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடி முடிவெடுத்திருக்கின்றது.
கட்சியின் தலைவர்...
வெனிசுலா ஜனாதிபதியை சிறைபிடித்தது அமெரிக்க படை!
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதப்படுத்தியுள்ளார்.
“ வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா...
வெனிசுலாமீது அமெரிக்கா தாக்குதல்!
வெனிசுலா தலைநகர் கராகஸ்சில் அமெரிக்க விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. அந்நாடு மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார...
2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் இலங்கை!
2026 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற...
ஜனநாயக வழியிலேயே நாமல் அரியணையேறுவார்: மொட்டு கட்சி அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வீட்டுக்கு அனுப்படும். மாகாணசபைத் தேர்தலில் அதற்குரிய ஆரம்ப புள்ளி வைக்கப்படும். ஜனநாயக வழியில் நாட்டை பொறுப்பேற்பதற்கு நாமல் ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
மரக்கறி விலைப்பட்டியல் (03.01.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
எச்சரிக்கை விடுத்த அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
“அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களும் எங்கள் இலக்குகளாக மாறும்” - என்று ஈரான் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி...













