மஹிந்த மீண்டும் கொழும்பு வந்தது ஏன்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பில் ஏன் மீண்டும் குடியேறினார் என்பது தொடர்பான விளக்கத்தை அவரது மகன் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அரச மாளிகையில்...
டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கைத்துப்பாக்கியை வழங்கியதாக கூறப்படும்...
உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்து – கம்போடியா ஒப்புதல்!
உடனடி போர் நிறுத்தத்துக்கு தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நிலவிய எல்லைப் பிரச்சினை காரணமாக...
உக்ரைன் தலைநகர்மீது ரஸ்யா தாக்குதல்!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று (27) அதிகாலை ரஷ்யா பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதல் இடம்பெற்றுள்ளதை நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய...
அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
அத்துடன், ஊடகங்களை அடக்கி ஆளவும் முற்படவில்லை எனவும் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் உரையாற்றுகையில் கூறினார்.
“...
போண்டி பயங்கரவாதத் தாக்குதல்: யூத சமூகத்திடம் மன்னிப்பு கோரினார் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்
சிட்னி, போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வாழும் யூத சமூகத்திடம் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மன்னிப்பு கோரியுள்ளார்.
யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலை ஆஸ்திரேலிய...
கொழும்பு மாநகரசபையின் பாதீடு 31 ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிப்பு!
கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் (budget) எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம்...
ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல்: 15 பேர் காயம்!
ஜப்பானிலுள்ள தொழிற்சாலையொன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது.
இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...
மரக்கறி விலைப்பட்டியல் (27.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உறுதிமொழி அரசியல் கலாசாரத்தாலேயே பொருளாதாரம் சீரழிந்தது!
“ உறுதிமொழி அரசியல் வந்த பின்னரே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனவே, இனி எவரும் பொய்கூறி ஆட்சியை பிடிக்க முடியாது.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று...













