அமைதி பேச்சில் முன்னேற்றம்: முடிவுக்கு வருகிறது உக்ரைன், ரஸ்யா போர்!
உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்கிடையிலான போர் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு சாதகமாக முடிந்துள்ளது.
உக்ரைன், ரஸ்யா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்....
சமஷ்டிதான் இறுதி இலக்கு : தமிழரசுக் கட்சி திட்டவட்டம்!
" இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டி கட்சி. ஆகவே, சமஷ்டியைப் பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா?"
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியமையுடன், இந்திய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின்...
ஜனவரி 9 வரை டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்!
ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு தனிப்பட்ட பாதுகாப்பிற்காக டக்ளஸ் தேவானந்தாவுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் வழங்கிய துப்பாக்கி ஒன்று...
ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் அதிகரிப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் குளிரால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மத தீவிரவாதத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் ஆப்கானிஸ்தான்...
450 மில்லியன் டொலர் நிதியை இந்திய- இலங்கை கூட்டுக் குழுவே கையாளும்!
பேரிடருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளுக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியை கையாளுவதற்காக, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இந்த நிதியைக் கையாளும் பொறுப்பு இந்தக்...
வெளிநாட்டு உதவி போதாது: நன்கொடையாளர் மாநாட்டை உடன் நடத்துமாறு வலியுறுத்து!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்கு இன்னும் போதுமான சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. எனவே, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
மாகாணசபைத் தேர்தல் நடக்காது: அடித்து கூறுகிறார் ராஜித!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“உள்ளாட்சிசபைத் தேர்தலில் வெல்லும்போது...
மரக்கறி விலைப்பட்டியல் (28.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
உக்ரைன், ரஸ்யா போர் முடிவுக்கு வருமா? நாளை தீர்க்கமான சந்திப்பு!
அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுக்கிடையில் நாளை (28) சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா செல்கின்றார்.
உக்ரைன் -ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்...
மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா ரணில்? ராஜித வெளியிட்டுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவுக்கு மீண்டும் பாராளுமன்றம் செல்லும் எண்ணம் இல்லை. இது பற்றி அவர் என்னிடமும் கூறியுள்ளார் - என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நாட்டுக்கு அவரின் சேவை தேவையெனில்...













