ரூ. 50 ஆயிரம் கொடுப்பனவையும் 31 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்க்கின்றோம்!

0
பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்குரிய 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். “ மேற்படி கொடுப்பனவு சில மாவட்டங்களில் 99 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது....

சுற்றுலாத்துறையில் சாதனை படைத்த இலங்கை!

0
2025 ஜனவரி முதல் டிசம்பர் 29 ஆம் திகதிவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 லட்சத்து 33 ஆயிரத்து 797 ஆகும். சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை...

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் பலி!

0
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 98 பேர் காயம் அடைந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்சாகாவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு...

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

0
மின்சாரம், எரிபொருள் விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். நாட்டைப் பாதிக்கும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில்...

அவசரகாலச் சட்டம் நீடிப்பு!

0
இலங்கையில் அவசரகால நிலையை நீடிப்புச் செய்வதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) பிரிவு 2 இன் கீழ், வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார...

என்.பி.பி. ஆட்சியில் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலா?

0
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. நாம் ஊடக தணிக்கையை செய்யவில்லை. ஊடகவியலாளர்கள் சுயாதீனமான இயங்க முடியும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஊடக அடக்குமுறை தொடர்பில் எதிரணிகளால்...

தைவானை சுற்றி சீனா கூட்டு ராணுவ பயிற்சி: கிழக்காசியாவில் போர் பதற்றம்!

0
தைவானைச் சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளது என சீன ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்ஸ்...

மரக்கறி விலைப்பட்டியல் (29.12.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அனர்த்த நிவாரணம்: பெருந்தோட்ட மக்கள் புறக்கணிப்பு! ராதா குற்றச்சாட்டு!

0
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம். பெப்ரவரி 10 ஆம் திகதிக்காக காத்திருக்கின்றோம். அப்போது சம்பளம் கிடைக்கும் என நம்புகின்றோம்.” இவ்வாறு மலையக மக்கள் முன்ணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார். பேரிடரால்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...