கைது நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!

0
யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றையதினம் அதிகாலை குறித்த நபர்...

ரணிலின் ஆலோசனை தேவை: அவர் மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும்!

0
" தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை எமது நாட்டுக்கு தேவை. எனவே, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது." - என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான்...

மரக்கறி விலைப்பட்டியல் (30.12.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

0
பங்களாதேசின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா (80) இன்று அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த...

பூரண அரச அனுசரணையுடன் லதா வல்பொலவின் இறுதிச் சடங்கு

0
காலஞ் சென்ற இலங்கையின் கானக் குயில் லதா வல்பொலவின் இறுதிச் சடங்குகள்,நாளை 31ஆம் திகதி, புதன்கிழமை, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், பூரண அரச அனுசரணையில் இடம்பெறவுள்ளது. இவ்வறிவித்தலை பொதுநிர்வாகம், உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள்...

டித்வா புயல்: சுகாதாரத்துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு!

0
நாட்டில் சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை நிறுவுவதிலும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியிலும் பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ...

தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழர்கள் போராடவில்லை!

0
“தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடவில்லை. சாராயமும், கொத்து ரொட்டியும் பெறுவதற்காகவே சிலர் அங்கு சென்று போராடுகின்றனர். இது தொடர்பில் சிங்கள மக்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...

ரஷ்ய ஜனாதிபதியை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மறுப்பு!

0
ஜனாதிபதி புடினின் வீட்டை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும்...

டினோஜாவுக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

0
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா எனும் 12 வயது  சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக...

வீதி விபத்துகளில் 12 மாதங்களுக்குள் 2, 692 பேர் பலி!

0
இலங்கையில் 2025 ஜனவரி முதல் இதுவரையில் வீதி விபத்துகளால் 2 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது எனவும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...