இஸ்ரேல் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: சிட்னியில் 27 பேர் கைது!
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலிய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்னி நகர மையத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெரும் குழப்பமும் வன்முறை மோதல்களும் ஏற்பட்டன.
இந்தச் சம்பவத்தின் போது, போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் அடக்குமுறையை...
ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ணம்: இன்றைய போட்டி விபரம்!
ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.
10ஆவ லீக் ஆட்டத்தில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகின்றது.
11 ஆவது...
மரக்கறி விலைப்பட்டியல் (10.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பழிவாங்கல் அரசியலை முன்னெடுக்கின்றது அரசு!
"தேசிய மக்கள் சக்தி அரசு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பழிவாங்குகின்றது. குறிப்பாக மகா சங்கத்தினரை இலக்கு வைத்து திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
முடிவை மாற்றியது பாகிஸ்தான்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி திட்டமிட்டபடி பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,...
செம்மணி புதைகுழிக்குள் இருந்து 90 ஆயிரம் லீற்றர் நீர் வெளியேற்றம்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித...
இளைஞனின் உயிரை பறித்த விபத்து: யாழில் சோகம்!
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை, மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரண்டு...
சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!
டி 20 உலகக்கிண்ண தொடரில் ஓமான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற 8 ஆவது லீக் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில்...
நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு ஈரானில் மேலும் 7 ஆண்டுகள் சிறை!
ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டைச் சேர்ந்த 53 வயதான நர்கீஸ் முகமதி அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக...
ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றி!
டி 20 உலக்கிண்ண தொடரில் 7ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி அணியை 73 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது ஸ்கொட்லாந்து அணி.
டி 20 போட்டியில் இன்று (09) நடைபெற்ற 7 ஆவது லீக்
ஆட்டத்தில் இத்தாலி மற்றும்...













