இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு ஈரான் பதிலடி
ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது.
வாஷிங்டனின் இந்த நெருக்குதல் நடவடிக்கைகளுக்குத் தங்களின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் எதிர்ப்புத்...
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக அட்மிரல் காஞ்சன பனாகொட நியமனம்
கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் காஞ்சன பனாகொட, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் செப்ரெம்பர் 1 ஆம் திகதி அவர் இந்தப் பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்வார்...
தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய 3 வயது சிறுமி பலி: கம்பளை பகுதியில் சோகம்
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டிலிருந்த 'ஹைட்ரஜன் பெரோக்சைட்' (Hydrogen...
ஈரான் போரால் சரியும் ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போருக்கான பொதுமக்களின் ஆதரவு, போர் தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜனாதிபதி...
மரக்கறி விலை பட்டியல் (25.08.2026)
மரக்கறி விலை பட்டியல் (25.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?
"காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?" எனக் கோரி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...
செப்.9 இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை...
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கான புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுல்
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான புதிய கொள்முதல் கட்டணங்களுக்கு (Feed-in Tariffs) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளதுடன், இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை (ஆகஸ்ட்...
400 பேரடங்கிய குழுவுடன் இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில்...













