டித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல்
'டித்வா' புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டம்...
இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நிறைவு: உயிரிழந்துவிட்டாரென அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் பரபரப்பு
கல்கமுவ, கொஹோபன்குலம கிராமத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தமது இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு உயிருடன் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொஹோபன்குலம பகுதியைச் சேர்ந்த டி. எம்....
30 மூட்டைகளில் லட்சக்கணக்கில் பணம் : யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுப்பு
கர்நாடகாவில் யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி இறந்ததை தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்த போது 30 மூட்டைகளில் ரூ.30 லட்சம் (இந்திய நாணய மதிப்பு) ரொக்கப் பணம் சேமித்து வைத்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலைகள் அபிவிருத்திக்கு அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 1, 3 மற்றும் 4-ஆம் பிரிவுகளை, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தற்போதைய வீதி அமைப்புடன் இணைக்கும் வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...
வேடுவர் தலைவர் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணம்!
இலங்கையின் ஆதிவாசி சமூகமான வேடுவர்களின் தலைவர் உருவரிகே வன்னிலாத்தோ , இந்தியாவின் 'தம்பதிவ' (Dambadiva) புண்ணியத் தலங்களை நோக்கிய தமது ஆன்மீகப் பயணத்திற்காக இன்று (25) புறப்பட்டுச் சென்றார்.
வேடுவர் சமூகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக மேலுமொரு மனு
அரசியலமைப்பில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள 22-ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்த்து, இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் 'ஜனநாயகத்திற்கான சமூக ஊடக ஊடகவியலாளர்கள்' அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...
எல் நினோ தாக்கம்: ஒக்டோபரில் அடை மழை – வெள்ளப்பெருக்கு ஆபத்து!
தற்போது நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும், இதனால் சில...
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அமெரிக்கா நடவடிக்கை
தசாப்தங்களாகப் பல கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்த 'பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு' என்ற நிலையிலிருந்து சிரியாவை அமெரிக்கா திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) முறைப்படி நீக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீரடைந்து வருவதை...
22 நாட்டுக்கு நல்லது: அதனை வரவேற்கின்றேன்!
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதால் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும், அது வரவேற்கத்தக்க ஒரு முன்மொழிவு என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது...
யாழில் களவாடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் கடந்த...













