இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் வகிக்க ஈரான் தயார்

0
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில்,...

பதவி பறிக்கப்படும்! ஜீவன் எச்சரிக்கை!!

0
"மக்களால் தெரிவு செய்யப்படும் இ.தொ.காவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் அவர்களின் பதவி பறிக்கப்படும்." - என்று இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை...

கிளிநொச்சியில் நீதி கோரி போராட்டம்!

0
கிளிநொச்சியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் போராட்டத்தில் ஈடுபட் டனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இந்தப் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு முன்பாக...

பயங்கரவாத தாக்குதல்: இலங்கை கடும் கண்டனம்!

0
இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத்...

அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்கவும்! ஐ.நா. வலியுறுத்து

0
இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் கருத்து வெளியிட்ட ஸ்டீபன் டுஜாரிக், ' ஐ.நா. செயலாளர் எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை,...

மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதிசந்தித்தார்

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார். முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ...

லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி காஷ்மீரில் சுட்டுக்கொலை!

0
  ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம்...

ரணில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் திங்கட்கிழமை (28) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில்,...

நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியாவில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம்! இதொகா குற்றச்சாட்டு!

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத பேதமற்ற முறையில் சகல மக்களையும் நோக்குவதாக கூறுகின்றது. ஆனால் இவ்வருடம் பிரதேச செயலக வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு பாரபட்சமாகவே...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...