மஹியங்கனையில் விபத்து: 27 பேர் பாதிப்பு!

0
பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் சிறு காயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை கொமுனுபுரவில் இருந்து மஹியங்கனை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, மாப்பாகட...

இறுதி எச்சரிக்கை விடுப்பு!

0
உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்ய ஜனாதிபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி தமது ட்மூத் சமூக...

அமெரிக்க வரியால் பெருந்தோட்டத்துறைக்கு ஆபத்து!

0
" அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இப்போது யாருக்கும் புரியாது. ஆனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்." என்று இலங்கை...

தீவிரவாத முகாம்கள்மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்

0
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப் படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத...

மரக்கறி விலைப்பட்டியல் (25.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தீவிரவாத முகாம்களை அழிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு!

0
  காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். தீவிரவாத முகாம்களை அழிக்க...

வடக்கை அன்புடன் பாதுகாப்போம்: அநுர அரசு உறுதி!

0
காணாமல் ஆக்கப்பட்ட ஒருமகன் மீண்டும் கிடைத்ததைப் போன்றுதான் வடமாகாணம் எமக்குக் கிடைத்துள்ளது. அதனை நாங்கள் அன்போடு பாதுகாப்போம் - என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். " வடக்கை வளப்படுத்த எம்மால் முடிந்த அனைத்தையும்...

மஹிந்தவுக்கு இராணுவ பாதுகாப்பு கோருகிறது மொட்டு கட்சி!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பிலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு உடனடியாக இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்தவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே வலியுறுத்தினார். மொட்டு கட்சி தலைமையகத்தில்...

சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது போர் நடவடிக்கையே – பாகிஸ்தான்

0
சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை...

நாட் கூலி முறைமைக்கு முடிவு கட்டுவதே நிரந்தர தீர்வு!

0
நாட் கூலி முறைமைக்கு முடிவு கட்டுவதே நிரந்தர தீர்வு! 'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பானது நிரந்தர தீர்வாக அமையாது. நாட்கூலி முறைமையை இல்லாதொழிப்பதே நிரந்தர தீர்வாக அமையும்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...