டிசம்பரில் ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் மோடி!
சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong...
வடக்கில் வெசாக் அலங்காரத்துக்கு தடை என்பது வதந்தி: சிஐடியில் முறைப்பாடு!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என பரப்பட்டுவரும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை...
பலாலி வீதி ஊடான பயண நேரம் நீடிப்பு!
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இரவு 8 மணிவரை யாழ்ப்பாணம் - பலாலி வீதி திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காணி விடுவிப்புக் கலந்துரையாடலில், 24 மணிநேரமும் பலாலி வீதியைத்...
குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்சிபி
ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக நேடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி...
புதிய கட்சியை ஆரம்பித்தார் பொன்சேகா: டிசம்பர் முதல் தீவிர அரசியலில் குதிப்பு!
புதியதொரு கட்சியை உருவாக்கி இருப்பதாகவும், வருட இறுதி முதல் அக்கட்சி ஊடான நடவடிக்கை இடம்பெறும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி...
டிக்கோயா இரட்டைக் கொலை: பிரதான சந்தேக நபர் தப்பியோட்டம்!
டிக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 27 .05.2026 அதிகாலை 5.45 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து...
மாகாணசபைத் தேர்தலை என்பிபி அரசு நடத்த வேண்டும்: திலகர் வலியுறுத்து
"மாகாண சபை தேர்தல் தாமதமாவது சட்டக்குளறுபடிகள் காரணமாகவே என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அத்தகைய சட்டக் குளறுபடிகள் இருப்பதை நன்கு அறிந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி தாம் ஆட்சிக்கு வந்து ஒரு...
மரக்கறி விலைப்பட்டியல் (27.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றும் சில பகுதிகளில் கன மழை!
தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதாகவும் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலை எதிர்வரும் நாட்களுக்கு மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (27) நாட்டின் மேல்,...













