ஐ.தே.க., ஐ.ம.ச.வில் மாற்றம் அவசியம்!

0
  " மக்கள் மாறிவிட்டனர். சமூகமும் மாறியுள்ளது. எனவே, அதற்கேற்ற வகையில் கட்சிகளிலும் மாற்றம் அவசியம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுக்கும் இது பொருந்தும்." இவ்வாறு முன்னாள் அமைச்சர்...

எனது தந்தை வருவார்: வரலாறு அவரை விடுவிக்கும்!

0
  " எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்." - என்று ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைதுசெய்வதை...

ஆட்சியை கவிழ்க்க முன் அப்பா எங்கே என சொல்லுங்கள்: ராஜிதவின் மகனுக்கு நெத்தியடி

0
  " ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் என சொல்லுங்கள். அவ்வளவு சக்திவாய்ந்த நபரென்றால் எதற்காக ஒளிந்து விளையாட வேண்டும்." இவ்வாறு ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவுக்கு,...

நாமலுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியா?

0
" எனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தேவையில்லை. உண்மையான எதிர்க்கட்சிக்குரிய பணியை எமது கட்சியே முன்னெடுக்கின்றது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில்...

ஹட்டனில் காலணி விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து!

0
  ஹட்டன் நகரில் காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று மதியம் ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடை மூடப்பட்டிருந்தவேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டு, வேகமாக பரவியுள்ளது. ஹட்டன் - டிக்கோயா நகரசபை தீயணைப்புத் பிரிவு அதிகாரிகள்...

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! – கடற்றொழில் அமைச்சர் உறுதி

0
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பலரும் தையிட்டி...

தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசுஅவதானம்

0
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நாட்டின் தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள்...

கொத்மலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இனம், மொழி, கட்சி, சாதி பேதங்கள் கடந்து ஒன்றிணைவோம்!

0
  கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக இனம், மொழி, சாதி, கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் ஓர் அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என கொத்தமலை பிரதேச சபையின் சர்வஜன...

வாசகர்களே அவதானம்! மலையக குருவியின் விசேட அறிவித்தல்

0
  மலையக குருவி 'வட்ஸ்அப்" குழுக்களில் உள்ள அங்கத்தவர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அழைப்பை ஏற்படுத்தி, மலையக குருவியால் பண வவுச்சர் வழங்கப்படுவதாகவும், அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...