மரக்கறி விலைப்பட்டியல் (19.01.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (19.01.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

குட்டி தேர்தலுக்கு தயாராகிறது திகா அணி: ஹட்டனில் விசேட கூட்டம்!

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய கூட்டமொன்று நேற்று அட்டன் DKW மினி மண்டபத்தில் இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்...

உள்ளாட்சி தேர்தல் ஏபரல் 10?

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 மற்றும் 10 ஆம் திகதிக்கு இடைப்பட்டதொரு நாளில் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சிசபைத் தேர்தலை தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது....

புதிய அரசமைப்பு விவகாரத்தைக் கையாள ஏழு பேரடங்கிய குழுவை அமைத்தது தமிழரசுக் கட்சி!

0
அரசு முன்னெடுக்கும் புதிய உத்தேச அரசமைப்பு விடயங்களைக் கையாள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்றைக் கட்சியின் மத்திய குழு இன்று தெரிவு செய்திருக்கின்றது. அதேசமயம் தேசிய மக்கள்...

முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார்

0
இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி ஆஸ்திரேலியா - சிட்னியில் இன்று காலமானார். சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின்...

லபுக்கலையில் ஆட்டோ விபத்து: மூவர் காயம்!

0
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், இன்று (18) மாலை ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து நானுஓயா - எடிம்பரோ தோட்டத்தை நோக்கி பயணித்த ஆட்டோ,...

25 நிமிடங்களில் உயிர் பிழைத்தேன்: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பகீர் தகவல்

0
கடந்த வருடம் தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார். பங்களாதேஷின் அவாமி லீக்...

கினிகத்தேனயில் உடைந்து விழுந்த உணவகம்: 6 மாணவர்கள் காயம்!

0
கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 10 இல் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள், கினிகத்தேன நகருக்கு பிரத்தியேக வகுப்புக்கு வந்திருந்த...

இபோச பஸ்ஸை வழிமறித்து சாரதி மற்றும் நடத்துனர்மீது மாணவர் குழு தாக்குதல்: நானுஓயாவில் சம்பவம்!

0
நுவரெலியாவில் ஹட்டன் நோக்கி நேற்று மாலை பயணித்த இபோச பேருந்தினை நானுஓயா கிளாரண்டன் பகுதியில் வழிமறித்த, மேலதிக வகுப்பிற்கு செல்லும் மாணவ குழுவினர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதலை நடத்திவிட்டு...

ஐதேக, சஜித் அணி கூட்டுசேர கட்சி மத்திய குழு ஒப்புதல்!

0
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்களால்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...