மைத்திரியை கைவிட்டு வெல்கமவுடன் சங்கமிக்கிறார் ஜீவன்!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய இலங்கை சுதந்திரக் கட்சியில் (நவ லங்கா...

மலையக மாணவர்களுக்கு தமிழக பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு – முதல்வர் ஸ்டாலினிடம் ஜீவன் கோரிக்கை

0
தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இந்த விஜயத்தின் போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்,...

ஜே.வி.பியை சீண்டும் ராஜித – (காணொளி)

0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். " 1971ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு...

25 ஆம் திகதி இந்தியா பறக்கிறார் பஸில்!

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளனர். இந்தியாவில் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான பேச்சுகளை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள்...

நாட்டில் மேலும் 1,254 பேருக்கு கொவிட்!

0
கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,254 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 639,297ஆக அதிகரித்துள்ளது.

பிச்சைக்கார நிலையில் நாடு- பதில் சொல்லுமா ராஜபக்ச குடும்பம்

0
எரிபொருள் ஏற்றிய கப்பலில் உள்ள எரிபொருளை இறக்குவதற்கு 36 மில்லியன் டொலர் இல்லை என்பதால், வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 300 மெகா வோட் மின்சாரத்தை இன்று முதல்...

வலிமை படத்திற்கு முதல் காட்சி ரத்து.. அதிர்ச்சியில் உறைந்த அஜித் ரசிகர்கள்

0
அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் தொடர்ந்து நான்கு நாட்களாக செய்து வரப்படுகிறது. முதலில் வலிமை படத்தின் 1...

அறிவிப்புக்கு புறம்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

0
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பை மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நாட்களில் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மாத்திரமே மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என...

மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சி – நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு

0
மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர் தேக்கங்களின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் மட்டம் 34.4 கன...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 207 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 207 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,326 ஆக அதிகரித்துள்ளது.

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...